ஸ்கூல் ட்ரெஸ்ஸில் குட்டி நயன் வெளியிட்ட க்யூட் புகைப்படங்கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஸ்கூல் ட்ரெஸ்ஸில் குட்டி நயன் வெளியிட்ட க்யூட் புகைப்படங்கள்!

சென்னை : குழந்தை நட்சத்திரமாக பலருக்கும் அறிமுகமான நடிகை அனிகா சுரேந்திரன் கதாநாயகியாக விரைவில் அறிமுகமாக உள்ளார். அஜித்துக்கு மகளாக என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் நடித்து மிகவும் பிரபலமடைந்த இவர் இப்பொழுது விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பீட்சா 3 தயார் டீசர் எப்போது தெரியுமா .. படக்குழு

மூலக்கதை