டேனியல் கிரேக் நடித்த “நோ டைம் டு டை“…. எதிர்பார்த்த வசூல் இல்லை !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டேனியல் கிரேக் நடித்த “நோ டைம் டு டை“…. எதிர்பார்த்த வசூல் இல்லை !

அமெரிக்கா : டேனியல் கிரேக் ஜேம்ஸ் பாண்டாக நடித்திருக்கு நோ டைம் டு டை (No Time to Die) படத்தின் வசூல் ஏமாற்றத்தை அளித்துள்ளது. லண்டனில் இப்படம் செப்டம்பர் 30ந் தேதி வெளியான நிலையில், அமெரிக்காவில் அக்டோபர் 8ம் தேதி வெளியானது. இப்படத்தில், டேனியல் கிரேக்கின், நடிகை லாஷனா லின்ச்,ரேமிக் மேலக், நவ்மி ஹர்ரிஸ் ஆகியோர்

மூலக்கதை