பிங்க் ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் சிலுக்குக்கே டஃப் கொடுக்கும் அனு இமானுவேல்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிங்க் ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் சிலுக்குக்கே டஃப் கொடுக்கும் அனு இமானுவேல்!

சென்னை : இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் விஷால் டிடெக்டிவ் ஏஜென்டாக நடித்திருந்த துப்பறிவாளன் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனு இமானுவேல். நம்ம வீட்டுப் பிள்ளையில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து அசத்திய இவர் இப்பொழுது தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகியுள்ள மகா சமுத்திரம்

மூலக்கதை