சந்தானத்தின் படத்திற்கு யூ சான்றிதழ்... அடுத்த மாதம் 19ம் தேதி ரிலீஸ்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சந்தானத்தின் படத்திற்கு யூ சான்றிதழ்... அடுத்த மாதம் 19ம் தேதி ரிலீஸ்?

சென்னை : நடிகர் சந்தானத்தின் அடுத்த படம் சபாபதி. இந்தப் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. படத்தில் திக்குவாயால் பாதிக்கப்பட்டவராக வருகிறார் சந்தானம். பிங்க் ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் சிலுக்குக்கே டஃப் கொடுக்கும் அனு இமானுவேல்! இந்தப் படத்திற்கு தற்போது யூ சான்றிதழ் கிடைத்துள்ளது.

மூலக்கதை