பிக்பாஸ் சீசன் 5...Danger Zone ல் இருக்கும் மூன்று பேர் இவங்க தான்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிக்பாஸ் சீசன் 5...Danger Zone ல் இருக்கும் மூன்று பேர் இவங்க தான்

சென்னை : பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் 3 ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. கமல் தொகத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக இரண்டாவது வாரத்தை எட்டி உள்ளது. 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரத்திலேயே திருநங்கையான நமீதா மாரிமுத்து, மருத்துவ காரணங்களால் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார்.

மூலக்கதை