பீட்சா 3 தயார் டீசர் எப்போது தெரியுமா .. படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பீட்சா 3 தயார் டீசர் எப்போது தெரியுமா .. படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான பீட்சா மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகி வருகிறது. பீட்சா பாகம்-2 அசோக் செல்வன் நடிப்பில் வெளியாக இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. நயன்தாராவின் சூப்பர் த்ரில்லர் படம்.... ட்ரெயிலரை வெளியிடும் பிரபல டைரக்டர் இப்பொழுது பீட்சா மூன்றாவது

மூலக்கதை