அசத்தும் காஸ்ட்யூமில் ஆயுதபூஜை வாழ்த்து... ரம்யாவின் கலக்கல் உடை!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அசத்தும் காஸ்ட்யூமில் ஆயுதபூஜை வாழ்த்து... ரம்யாவின் கலக்கல் உடை!

சென்னை : நடிகையும் டிவி தொகுப்பாளருமான ரம்யா சுப்ரமணியன் தொடர்ந்து பிசியாக இருந்து வருகிறார். இந்நிலையில் ஆயுத பூஜையையொட்டி அவர் தனது ரசிகர்களுக்கு ட்விட்டர் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அசத்தலான புடவை காஸ்ட்யூமில் அவர் இந்த வாழ்த்தை தெரிவித்துள்ளார். வீராயியாகவே வாழ்ந்த ரம்யா பாண்டியன்.. இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்!  

மூலக்கதை