குருதி ஆட்டம் படத்தின் டைட்டில் பாடல்... 19ம் தேதி ரிலீஸ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
குருதி ஆட்டம் படத்தின் டைட்டில் பாடல்... 19ம் தேதி ரிலீஸ்!

சென்னை : நடிகர் அதர்வா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள படம் குருதி ஆட்டம். 8 தோட்டாக்கள் படத்திற்கு பிறகு அதர்வா நடிப்பில் குருதி ஆட்டம் உருவாகியுள்ளது. சுந்தர் சி, உதயநிதி டார்லிங்கிற்கு அரண்மனை 3 நாயகன் நன்றி இந்தப் படத்தின் டைட்டில் பாடல் வரும் 19ம் தேதி ரிலீசாக உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை