தைவான் கட்டடத்தில் தீ: 46 பேர் பலி

தினமலர்  தினமலர்
தைவான் கட்டடத்தில் தீ: 46 பேர் பலி

தைபே: தைவானின் கவோசியுங் நகரில் உள்ள 13 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 46 பேர் உயிரிழந்தனர். 41 பேர் காயமடைந்தனர்.

அந்நாட்டு நேரப்படி, இன்று அதிகாலை 3 மணியளவில் ஏற்பட்ட தீவிபத்து, அடுத்தடுத்து தளங்களுக்கும் பரவியது. இதனால், கரும்புகை வான் வரை பவியது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மீட்டு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் தீயை பல சவால்களுக்கு மத்தியில் அணைத்தனர். இந்த சம்பவத்தில் 46 பேர் உயிரிழந்ததும், 41 பேர் காயமடைந்துள்ளதையும் அதிகாரிகள் உறுதி செய்தனர்.

இந்த கட்டடத்தில் முதல் 5 தளங்கள் வணிக பயன்பாட்டிற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருந்தது. தீ விபத்து ஏற்பட்ட போது அங்கு யாரும் இல்லை. 7 முதல் 11 தளங்களில் இருந்தவர்கள் தான் அதிகளவில் உயிரிழந்துள்ளனர்.


தைபே: தைவானின் கவோசியுங் நகரில் உள்ள 13 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 46 பேர் உயிரிழந்தனர். 41 பேர் காயமடைந்தனர்.அந்நாட்டு நேரப்படி, இன்று அதிகாலை 3 மணியளவில் ஏற்பட்ட தீவிபத்து,

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை