ஆர்யன் கான் தொடர்ந்து போதைப்பொருள் எடுத்துக்கொண்டதற்கான ஆதாரங்கள் உள்ளது: போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு

தினகரன்  தினகரன்
ஆர்யன் கான் தொடர்ந்து போதைப்பொருள் எடுத்துக்கொண்டதற்கான ஆதாரங்கள் உள்ளது: போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு

மும்பை: ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் தொடர்ந்து போதைப்பொருள் எடுத்துக்கொண்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. ஆர்யன் கான் ஜாமினில் விடுதலையானால் ஆதாரங்களை அழிக்க வாய்ப்பு உள்ளது என ஜாமின் வழங்க போதைப்பொருள் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

மூலக்கதை