ராசிபுரம் அருகே ஹீட்டர் இயந்திரத்தை சுத்தம் செய்யும் போது மின்சாரம் தாக்கி ஊழியர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
ராசிபுரம் அருகே ஹீட்டர் இயந்திரத்தை சுத்தம் செய்யும் போது மின்சாரம் தாக்கி ஊழியர் உயிரிழப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதுப்பாளையம் சாலையில் உள்ள பேக்கரி கடையில் ஆயுத பூஜையை ஒட்டி, ஹீட்டர் இயந்திரத்தை சுத்தம் செய்யும் போது அசோக்குமார் என்ற ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை