சென்னையில் கடந்த 3 நாட்களில் பொது இடங்களில் குப்பைகளை கொட்டியவர்களிடம் இருந்து ரூ. 6.43 லட்சம் அபராதம் வசூல்

தினகரன்  தினகரன்
சென்னையில் கடந்த 3 நாட்களில் பொது இடங்களில் குப்பைகளை கொட்டியவர்களிடம் இருந்து ரூ. 6.43 லட்சம் அபராதம் வசூல்

சென்னை: கடந்த 3 நாட்களில் பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமான கழிவுகளை கொட்டிய நபர்களிடமிருந்து ரூ. 6.43 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்கள் மற்றும் நீர் வழித்தடங்களில் குப்பைகள் கொட்டுவதை தவிர்க்க வேண்டும் என சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

மூலக்கதை