மொத்த விலை பணவீக்கம் 10.66 சதவீதமாகச் சரிவு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மொத்த விலை பணவீக்கம் 10.66 சதவீதமாகச் சரிவு..!

செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் 10.66 சதவீதமாகக் குறைந்து பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் வலுவைச் சேர்த்துள்ளது. உலகின் பல முன்னணி வல்லரசு நாடுகளில் பணவீக்கம் அதிகரித்து வருவது பெரும் பிரச்சனையாக இருக்கும் நிலையில், இந்தியாவில் பணவீக்கம் குறைந்து வருவது மகிழ்ச்சியை அளித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் 11.16 சதவீதமாக இருந்தது

மூலக்கதை