ஆயுத பூஜை தினத்திலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆயுத பூஜை தினத்திலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு..!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால் அனைத்து நுகர்வு மற்றும் உற்பத்தி பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக எரிபொருள் விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில் மக்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். விப்ரோ நிறுவனத்தின் லாபத்தில் சரிவு.. காரணம் கேப்கோ..! ஆனால் ஆயுத பூஜை தினத்தில்

மூலக்கதை