சென்னையில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை

தினகரன்  தினகரன்
சென்னையில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை

சென்னை: சென்னையில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையை அடுத்த பூவிருந்தவல்லி, போருர், மதுரவாயல், திருவேற்காடு, மாங்காடு, குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

மூலக்கதை