பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் வரும் சனிக்கிழமை விடுமுறை

தினகரன்  தினகரன்
பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் வரும் சனிக்கிழமை விடுமுறை

சென்னை: பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் வரும் சனிக்கிழமை விடுமுறை அறிவித்து உயர்க்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு விடுமுறை நாளான, வியாழன், வெள்ளி சேர்த்து சனிக்கிழமையும் உயர்க்கல்வித்துறை விடுமுறை அறிவித்தது.

மூலக்கதை