ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து

தினகரன்  தினகரன்
ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து

சென்னை: ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். மாநிலத்திலும், நாட்டிலும் அமைதி, நல்லிணக்கம், வளம், நல்ல உடல்நலத்தை நல்கட்டும் எனதமிழக ஆளுநர் கூறியுள்ளார்.

மூலக்கதை