இலங்கை அதிபருடன் நரவானே பேச்சு

தினமலர்  தினமலர்
இலங்கை அதிபருடன் நரவானே பேச்சு

கொழும்பு:இலங்கை சென்றுள்ள இந்திய ராணுவ தலைமை தளபதி நரவானே நேற்று அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்து பேசினார்.

இரு நாடுகளுக்கு இடையே ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இலங்கை அதிபரிடம் நரவானே ஆலோசித்தார்.இதன்பின் பிரதமர் மகிந்தா ராஜபக்சேவை நரவானே சந்தித்தார். இலங்கை ராணுவத்துக்கு இந்திய ராணுவம் அளித்து வரும் பயிற்சிக்காக நரவானேவிடம் மகிந்தா ராஜபக்சே நன்றி தெரிவித்தார். தொடர்ந்து இலங்கை வெளியுறவு செயலர் ஜெயந்த் கொலம்பாகேவை சந்தித்து இரு தரப்பு உறவுகள் பற்றி ஆலோசித்தார்.

கொழும்பு:இலங்கை சென்றுள்ள இந்திய ராணுவ தலைமை தளபதி நரவானே நேற்று அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்து பேசினார்.இரு நாடுகளுக்கு இடையே ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை