விப்ரோ நிறுவனத்தின் லாபத்தில் சரிவு.. காரணம் கேப்கோ..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
விப்ரோ நிறுவனத்தின் லாபத்தில் சரிவு.. காரணம் கேப்கோ..!

இந்திய ஐடி துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் அனைத்து முன்னணி ஐடி நிறுவனங்களும் அதிகளவிலான வர்த்தகத்தையும் வருவாயும் பெற்று இருக்கும் வேளையில் நாட்டின் 3வது பெரிய ஐடி சேவை நிறுவனமான விப்ரோ லாபத்தை சரிவை சந்தித்துள்ளது. ஆனால் இந்த சரிவுக்கு ஒரு நல்ல காரணமும் உண்டு என்பது தான் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான ஒன்று.  

மூலக்கதை