சொந்த ஸ்டோரி சொல்ல சென்னா.. துப்பாக்கி விஜய் மொட்டை மாடி சீன் சொல்றாப்ல.. ட்ரோலாகும் அபிஷேக்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சொந்த ஸ்டோரி சொல்ல சென்னா.. துப்பாக்கி விஜய் மொட்டை மாடி சீன் சொல்றாப்ல.. ட்ரோலாகும் அபிஷேக்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது ஸ்டோரியை கூறிய அபிஷேக்கை ட்ரோலாக்கி வருகின்றனர் நெட்டிசன்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றும் ஒரு கதை சொல்லட்டுமா டாஸ்க்கே நடைபெற்றது. இதில் அபிஷேக் ராஜா தான் கடந்து வந்த பாதையை பகிர்ந்து கொண்டார். கெட்ட வார்த்தைய கத்துக்கவே 6 மாசம் ஆயிடுச்சு.. காலேஜ்ல பொறுக்கி ஆயிட்டேன்.. ஓபனா பேசிய சிபி! தனது

மூலக்கதை