லாபத்தில் 12% உயர்வு.. மாஸ்காட்டும் இன்போசிஸ்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
லாபத்தில் 12% உயர்வு.. மாஸ்காட்டும் இன்போசிஸ்..!

இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை மற்றும் மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. கடந்த வாரம் டிசிஎஸ் தனது காலாண்டு முடிவில் சந்தை கணிப்பைக் காட்டிலும் குறைவான லாபம் மற்றும் வருவாய் அளவீட்டைப் பதிவு செய்துள்ள காரணத்தால் மும்பை பங்குச்சந்தையில் டிசிஎஸ் பங்குகள் சரிந்தது. இந்நிலையில், இன்று டிசிஎஸ் நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான இன்போசிஸ் தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது.  

மூலக்கதை