வாவ்.. வாட் எ கோரியோகிராஃபி.. டிக்கிலோனா பாடலுக்கு இந்த குட்டீஸ் போட்ட ஆட்டத்த பாருங்க!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வாவ்.. வாட் எ கோரியோகிராஃபி.. டிக்கிலோனா பாடலுக்கு இந்த குட்டீஸ் போட்ட ஆட்டத்த பாருங்க!

சென்னை: டிக்கிலோனா பாடலுக்கு சிறு பிள்ளைகள் க்யூட்டாக டான்ஸ் ஆடிய வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் படம் டிக்கிலோனா. இந்தப் படத்தை காத்திக் யோகி இயக்கியுள்ளார். 8 வயசு.. அப்பா இறந்துட்டாருன்னு தெரியாம எழுப்பினேன்.. அவருதான் என் ஹீரோ.. கண்ணீர் விட்ட அக்ஷரா! இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக அனகா மற்றும் ஷரின் என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.  

மூலக்கதை