மிஷ்கின் இயக்கும் இரண்டு ஹீரோ படத்தில் எஸ்.ஜே.சூர்யா

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மிஷ்கின் இயக்கும் இரண்டு ஹீரோ படத்தில் எஸ்.ஜே.சூர்யா

சென்னை : த்ரில்லிங்கான படம் எடுப்பதில் கை தேர்ந்தவர் டைரக்டர் மிஷ்கின். சைகோ உள்ளிட்ட படங்களை இயக்கி கமர்ஷியல் ரீதியாகவும் வெற்றி கண்டவர் மிஷ்கின். இவர் சமீபத்தில் தான் பிசாசு 2 படத்தை இயக்கி முடித்துள்ளார். முற்றிலும் பேய் படமான இதில் ஆண்டிரியா லீட் ரோலில் நடித்துள்ளார். இவருடன் பூர்ணா, விஜய் சேதுபதி ஆகியோரும் முக்கிய ரோல்களில்

மூலக்கதை