இனி லைஃப்டைம் உத்தரவாதம்.. இலவச சேவை.. வால்வோவின் அசத்தல் அறிவிப்பு.. !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இனி லைஃப்டைம் உத்தரவாதம்.. இலவச சேவை.. வால்வோவின் அசத்தல் அறிவிப்பு.. !

கடந்த சில காலாண்டுகளாகவே தொடர்ந்து கொரோனாவின் காரணமாக, வாகன உற்பத்தி நிறுவனங்கள், விற்பனை நிறுவனங்கள் விற்பனையில் பெரும் சரிவைக் கண்டுள்ளது. இது வாகன நிறுவனங்களுக்கு பெருத்த அடியாகவே இருந்து வருகின்றது. இந்த நிலையில் வரவிருக்கும் விழாக்கால பருவத்தில் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்று பல வாகன நிறுவனங்களும் பல சலுகைகளை அறிவித்து வருகின்றன. குறிப்பாக தள்ளுபடி, இன்சூரன்ஸ்

மூலக்கதை