டெஸ்லா உடன் போட்டிப்போட ரெடியாகும் டாடா.. ரூ.7,500 கோடி புதிய முதலீடு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டெஸ்லா உடன் போட்டிப்போட ரெடியாகும் டாடா.. ரூ.7,500 கோடி புதிய முதலீடு..!

இந்திய ஆட்டோமொபைல் துறை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருவது மட்டும் அல்லாமல் பெரும் மாற்றத்தையும் பதிவு செய்து வருகிறது. ஆம், பெட்ரோல், டீசல் கார்களைத் தயாரித்து வந்த பல நிறுவனங்கள் தற்போது சிஎன்ஜி கார்களையும், எலக்ட்ரிக் கார்களையும் தயாரிக்க முடிவு செய்து, அதன் உற்பத்தியை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்யவும் களத்தில் இறங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில்

மூலக்கதை