மோடி அரசின் புதிய திட்டம் 'கதிசக்தி'.. இந்திய உள்கட்டமைப்பு துறைக்கு ஜாக்பாட்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மோடி அரசின் புதிய திட்டம் கதிசக்தி.. இந்திய உள்கட்டமைப்பு துறைக்கு ஜாக்பாட்..!

இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியது கட்டாயமாகியுள்ள நிலையில், இத்துறை திட்டங்களை வேகப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், தனியார் முதலீட்டாளர்களை அதிகளவில் ஈர்க்க வேண்டும் என்பதற்காகவும் மத்திய அரசு பிரதான் மந்திரி கதிசக்தி என்ற புதிய திட்டத்தை உருவாக்கி இன்று அதிகாரப்பூர்வமாக நரேந்திர மோடி துவங்கி வைத்துள்ளார். இந்திய பொருளாதாரத்தை பதம் பார்க்கும் மின்சார பிரச்சனை..! - முழு விபரம்

மூலக்கதை