ரூ.8,900-மேல் சரிவில் தங்கம்.. தங்கத்தினை வாங்க இது தான் சரியான நேரம்.. ஏன் என்ன காரணம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரூ.8,900மேல் சரிவில் தங்கம்.. தங்கத்தினை வாங்க இது தான் சரியான நேரம்.. ஏன் என்ன காரணம்..!

தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் வர்த்தகமாகும் நிலையில், இந்திய சந்தையிலும் ஆரம்பத்தில் சற்று சரிவில் காணப்பட்டது. இது தங்கம் விலை மேற்கொண்டு அதிகரிக்கும் விதமாக உள்ள நிலையில், இது வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தையை பொறுத்தவரையில் டெக்னிக்கலாக தங்கம் விலை சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. மேலும் தங்கத்தின்

மூலக்கதை