14 மணிநேர மின்வெட்டு.. மத்திய அரசின் புதிய தளர்வு, ஆனா மக்கள் பர்ஸ் ஓட்டை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
14 மணிநேர மின்வெட்டு.. மத்திய அரசின் புதிய தளர்வு, ஆனா மக்கள் பர்ஸ் ஓட்டை..!

இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு அதிகரித்துள்ள காரணத்தால் நிலக்கரியை அடிப்படையாக வைத்து மின்சாரம் உற்பத்தி செய்யும் அனல் மின் நிலையத்தில் போதுமான நிலக்கரி இல்லாத காரணத்தால் மின்சார உற்பத்தி குறைந்து தற்போது நாட்டின் பல பகுதிகளில் மின்சாரத் தட்டுப்பாடு உருவாகியுள்ளது. இந்நிலையில் தற்போது பீஹார், ஜார்கண்டில் ஒரு நாளுக்கு 14 மணி நேர மின் வெட்டு ஏற்பட்டு வரும்

மூலக்கதை