அதிக கட்டணம் வசூலிக்கும், தமிழகத்திற்கு வரி செலுத்தாத ஆம்னி பேருந்துகள் சிறைபிடிக்கப்படும் : அமைச்சர் ராஜகண்ணப்பன்

தினகரன்  தினகரன்
அதிக கட்டணம் வசூலிக்கும், தமிழகத்திற்கு வரி செலுத்தாத ஆம்னி பேருந்துகள் சிறைபிடிக்கப்படும் : அமைச்சர் ராஜகண்ணப்பன்

சென்னை : கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். அதிக கட்டணம் வசூலிக்கும், தமிழகத்திற்கு வரி செலுத்தாத ஆம்னி பேருந்துகள் சிறைபிடிக்கப்படும் என்றும் அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.

மூலக்கதை