மோடி-யின் GatiShakti திட்டத்தின் 6 முக்கிய தூண்கள் இதுதான்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மோடியின் GatiShakti திட்டத்தின் 6 முக்கிய தூண்கள் இதுதான்..!

இந்தியாவில் அனைத்து துறையிலும் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தின் மூலம் விளையாட்டு பொம்பைகள் முதல் விமானம் வரையில் இந்தியாவில் தயாரிக்க துவங்கப்பட்டு உள்ள நிலையில், அடுத்த 5 வருடத்தில் இந்தியாவின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அளவீடுகள் பல மடங்கு அதிகரிக்க உள்ளது. மோடி அரசின் புதிய திட்டம் \'கதிசக்தி\'.. இந்திய உள்கட்டமைப்பு துறைக்கு ஜாக்பாட்..!

மூலக்கதை