ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து இனி கண்டெய்னர்களை கையாள மாட்டோம்.. அதானி அதிரடி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து இனி கண்டெய்னர்களை கையாள மாட்டோம்.. அதானி அதிரடி..!

சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவு 3000 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இது ஈரானின் பண்டார் அப்பாஸ் துறைமுகத்திலிருந்து குஜராத்தில் முந்த்ரா துறைமுகத்திற்கு அனுப்பட்டது. இது வழக்கமான சோதனையை நடைமுறைகளின் படி, சோதனைகள் செய்தபோது போதைப்பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஆவணங்களில் ஆப்கானிஸ்தானில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் இருப்பதாக ஆவணங்கள்

மூலக்கதை