தசரா பண்டிகை எதிரொலி: பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தசரா பண்டிகை எதிரொலி: பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை..!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 7 நாட்களாக அதிகரித்து வந்த நிலையில் நேற்றும், இன்றும் பொதுத்துறை கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் இதன் விலையில் எவ்விதமான உயர்வும் செய்யாமல் மக்களுக்குச் சாதகமாக நடந்துகொண்டு உள்ளது. இதேவேளையில் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்துள்ளது, ஆனாலும் இந்தியாவில் இதன் விலையைக் குறைக்காமல் அப்படியே வைத்துள்ளது

மூலக்கதை