அமெரிக்காவை வலுப்படுத்தும் இந்தியர்கள் : ஜோ பைடன்

தினமலர்  தினமலர்
அமெரிக்காவை வலுப்படுத்தும் இந்தியர்கள் : ஜோ பைடன்

வாஷிங்டன்: 4 மில்லியன் இந்தியர்களால் அமெரிக்கா வலுவடைந்துள்ளது என அமெரிக்க ஜோ பைடன் பிரதமர் மோடியிடம் பெருமிதத்துடன் கூறினார்.

குவாட் மாநாட்டில் பங்கேற்க வாஷிங்டன் சென்ற பிரதமர் மோடி நேற்று (செப்.23) அமெரிக்க முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இன்று வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனை சந்தித்தார்.

இந்த சந்திப்பு குறித்து ஜோ பைடன் கூறியது,இந்தியாவும், அமெரிக்காவும் மிகப்பெரிய ஜனநாயக நாடுகள், முதலில் நாம் சந்திக்க வேண்டிய சவாலாக உள்ளது கோவிட் தான். 4 மில்லியன் இந்தியர்களால் அமெரிக்கா வலுவடைந்துள்ளது.உலகளாவிய சவால்களை தீர்க்க அமெரிக்க இந்திய உறவு எங்களுக்கு உதவும் என்ற நம்பிக்கை உள்ளது. நான் கடந்த 2006 ம் ஆண்டில் துணை ஜனாதிபதியாக இருந்த போது 2020 ம் ஆண்டிற்குள் இந்தியாவும் அமெரிக்காவும் நெருககமான நாடுகளில் ஒன்றாக இருக்கும் என்று நான சொன்னேன் .இவ்வாறு ஜோ பைடன் கூறினார்.

This morning I'm hosting Indian Prime Minister Narendra Modi at the White House for a bilateral meeting. I look forward to strengthening the deep ties between our two nations, working to uphold a free and open Indo-Pacific, and tackling everything from COVID-19 to climate change.

— President Biden (@POTUS) September 24, 2021முன்னதாக வெள்ளை மாளிகையில் தனக்கு வரவேற்பு அளித்த பைடனுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய பிரதமர் அமெரிக்காவுடன் புதிய அத்தியாயம் துவங்கி உள்ளது.ஜனாதிபதி ஜோ பிடன் காந்தி ஜெயந்தியைக் குறிப்பிட்டார். காந்தி அறக்கட்டளை பற்றி பேசினார் இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

வாஷிங்டன்: 4 மில்லியன் இந்தியர்களால் அமெரிக்கா வலுவடைந்துள்ளது என அமெரிக்க ஜோ பைடன் பிரதமர் மோடியிடம் பெருமிதத்துடன் கூறினார்.nsimg2852394nsimgகுவாட் மாநாட்டில் பங்கேற்க வாஷிங்டன் சென்ற

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை