ஐபிஎல் 2021: சென்னை அணிக்கு 157 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி

தினகரன்  தினகரன்
ஐபிஎல் 2021: சென்னை அணிக்கு 157 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி

சார்ஜா; சென்னை அணிக்கு 157 ரன்களை வெற்றி இலக்காக பெங்களூரு அணி நிர்ணயித்தது. துபாயில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இளப்ப்பிற்கு 156 ரன்கள் எடுத்து. பெங்களூரு அணியில் தேவதூத் பாடிக்கல் (70/50), விராட் கோலி (53/41) ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்க உள்ளது.

மூலக்கதை