பைடனை சந்தித்தார் மோடி: வெள்ளை மாளிகை முன்பு திரண்ட இந்தியர்கள்

தினமலர்  தினமலர்
பைடனை சந்தித்தார் மோடி: வெள்ளை மாளிகை முன்பு திரண்ட இந்தியர்கள்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார் பிரதமர் மோடி. அவரை வெள்ளை மாளிகை முன் திரண்டிருந்த இந்தியர்கள் கலாச்சார நடன நிகழ்ச்சிகளுடன் உற்சாகமாக வரவேற்றனர்.
குவாட் மாநாட்டில் பங்கேற்க வாஷிங்டன் சென்ற பிரதமர் மோடி நேற்று (செப்.23) அமெரிக்க முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இப்பேச்சுவார்த்தையின் போது இந்தியாவில் குவிந்துள்ள பொருளாதார வாய்ப்புகளை பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.

இந்தியாவின் முன்னணி திட்டமான டிஜிட்டல் இந்தியா மற்றும் சுகாதாரம், கல்வி மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகிய துறைகளில் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களை பயன்படுத்துவது குறித்தும் ஆலோசித்தார்.தொடர்ந்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், துணை அதிபர் கமலாஹாரிஸ், ஜப்பான் பிரதமர் யோஷிஹிட் சுகா ஆகியோரை சந்தித்து பேசினார்.


வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார் பிரதமர் மோடி. அவரை வெள்ளை மாளிகை முன் திரண்டிருந்த இந்தியர்கள் கலாச்சார நடன நிகழ்ச்சிகளுடன் உற்சாகமாக வரவேற்றனர்.குவாட் மாநாட்டில்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை