அடேங்கப்பா.. ரூ. 17 லட்சத்திற்கு ஃபேன்ஸி நம்பர் வாங்கிய ஜூனியர் என்.டி.ஆர்.. காரின் விலை தெரியுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அடேங்கப்பா.. ரூ. 17 லட்சத்திற்கு ஃபேன்ஸி நம்பர் வாங்கிய ஜூனியர் என்.டி.ஆர்.. காரின் விலை தெரியுமா?

ஹைதராபாத்: இயக்குநர் ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்துள்ள நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் ரூ. 17 லட்சத்திற்கு ஃபேன்ஸி நம்பர் பிளேட்டை வாங்கி உள்ளாராம். உலகிலேயே அதிவேகமாக ஓடக் கூடிய லம்போர்கினி காரை வாங்கி உள்ள ஜூனியர் என்.டி.ஆர் அந்த காருக்காகத் தான் இப்படியொரு விலை கொடுத்து ஃபேன்ஸி நம்பரை வாங்கி உள்ளாராம். சொகுசு கார்கள் மீது அளவற்ற

மூலக்கதை