அனைத்து கிராமங்களுக்கும் இணையவசதி ஏற்படுத்தும் பாரத் நெட் திட்டத்தை உட்கட்டமைப்பு திட்டமாக அறிவித்தது தமிழக அரசு

தினகரன்  தினகரன்
அனைத்து கிராமங்களுக்கும் இணையவசதி ஏற்படுத்தும் பாரத் நெட் திட்டத்தை உட்கட்டமைப்பு திட்டமாக அறிவித்தது தமிழக அரசு

சென்னை: அனைத்து கிராமங்களுக்கும் இணையவசதி ஏற்படுத்தும் பாரத் நெட் திட்டத்தை உட்கட்டமைப்பு திட்டமாக தமிழக அரசு அறிவித்தது. போர்க்கால அடிப்படையில் செயல்படுத்துவதற்காக அனைத்து மாவட்டங்களில் ஆட்சியர் தலைமையில் குழு அமைக்க உத்தரவிட்டது.

மூலக்கதை