கொரோனா காலத்திலும் கல்லா கட்டிய ஜிஎஸ்டி வசூல்.. மொத்த நேரடி வசூல் 74% அதிகரிப்பு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கொரோனா காலத்திலும் கல்லா கட்டிய ஜிஎஸ்டி வசூல்.. மொத்த நேரடி வசூல் 74% அதிகரிப்பு..!

மொத்த நேரடி வரி வசூல் விகிதமானது செப்டம்பர் 22, நிலவரப்படி, 5,70,568 கோடி ரூபாயாகும். இதே முந்தைய ஆண்டில் இந்த வசூல் விகிதமானது 3,27,174 கோடி ரூபாயாகும். முந்தைய நிதியாண்டினை காட்டிலும், 2021 - 22ம் நிதியாண்டிற்கான நிகர நேரடி வரி வசூல் 74%க்கும் மேலாக அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டிற்கான நேரடி வரிகளின் மொத்த வரி வசூல்

மூலக்கதை