அதிர்ச்சி.. பிரபல தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் கேயாரின் மனைவி இந்திரா காலமானார்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அதிர்ச்சி.. பிரபல தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் கேயாரின் மனைவி இந்திரா காலமானார்

சென்னை: தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர், இயக்குநர், விநியோகஸ்தரான கேயாரின் மனைவி இந்திரா கேயார் காலமானார். சிறுநீரக கோளாறு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் இன்று (செப்டம்பர் 24, 2021) மாலை 4.45 மணிக்கு காலமானார். அவரது வயது 67. இவர்களுக்கு ஒரு மகனும் 3 மகள்களும் உள்ளனர். கேயார் மனைவி இந்திராவின்

மூலக்கதை