எங்க படத்துக்கு இயற்கை உதவுது.. தேவைப்படும் போதெல்லாம் மழை பெய்யுது.. பேட்ட வில்லன் நடிகர் ஹேப்பி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எங்க படத்துக்கு இயற்கை உதவுது.. தேவைப்படும் போதெல்லாம் மழை பெய்யுது.. பேட்ட வில்லன் நடிகர் ஹேப்பி!

சென்னை: தங்களின் படத்திற்கு மழை உதவி செய்வதாக பிரபல நடிகர் தெரிவித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக். பாலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட் படங்களிலும், டிவி தொடர்களிலும் நடித்து வருகிறார் நவாசுதீன். வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். தமிழில் பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். 86 வயது நடிகையுடன் டேட்டிங்கில்

மூலக்கதை