நீ செய்தா நீதி… நான் செய்தா பாவமா? மஹா சமுத்திரம் டிரைலர்… எப்படி இருக்கு ?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நீ செய்தா நீதி… நான் செய்தா பாவமா? மஹா சமுத்திரம் டிரைலர்… எப்படி இருக்கு ?

சென்னை : சித்தார்த், சர்வானந்த் நடிப்பில் உருவாகிவுள்ள மஹா சமுத்திரம் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகி உள்ள இப்படத்தில், அனு இமானுவேல், அதிதி ராவ் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். வில்லனாக கருடா ராம், ஜெகபதி பாபு, சரண்யா பொண்வண்ணன ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியல் ‘Contractor நேசமணி’ வடிவேலு தான்.. யோகி பாபு, ஓவியா டைட்டிலுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு!

மூலக்கதை