ஹெச்சிஎல்-ன் செம திட்டம்.. இனி ஐடி பிரெஷ்ஷர்கள் கவலை வேண்டாம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஹெச்சிஎல்ன் செம திட்டம்.. இனி ஐடி பிரெஷ்ஷர்கள் கவலை வேண்டாம்..!

நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனம், புதிய பணியமர்த்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனாவின் தாக்கம் மிக வேகமாக பரவி வந்த நிலையிலும் கூட, பல துறைகளில் லட்சக்கணக்கானோர் வேலை இழந்து தவித்து வந்தனர். ஆனால் அந்த காலகட்டத்திலும் ஐடி துறையில் மட்டும் வழக்கத்துக்கு மாறாக பணியமர்த்தல் என்பது மிக சுறுசுறுப்பாக இருந்து

மூலக்கதை