ரூ.10,100 மேலாக சரிவில் தங்கம் விலை.. இது மீடியம் டெர்மில் இன்னும் குறையலாம்.. நிபுணர்கள் கணிப்பு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரூ.10,100 மேலாக சரிவில் தங்கம் விலை.. இது மீடியம் டெர்மில் இன்னும் குறையலாம்.. நிபுணர்கள் கணிப்பு!

தங்கம் விலையானது கடந்த அமர்வில் பலத்த சரிவை கண்ட நிலையில், தற்போது சர்வதேச சந்தையில் பெரிய அளவில் மாற்றம் இன்றி சற்று ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகிறது. எனினும் இந்திய சந்தையினை பொறுத்தவரையில் 10 கிராம் தங்கத்தின் விலையானது சற்றே சரிந்து காணப்படுகிறது. ஆபரண தங்கத்தின் விலையும் சற்று சரிந்து காணப்படுகிறது. இது முதலீட்டாளர்களுக்கும், தங்க ஆர்வலர்களுக்கும் வாங்க

மூலக்கதை