1,00,000 பேருக்கு வேலை.. பிரம்மாண்ட இலக்குடன் களமிறங்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
1,00,000 பேருக்கு வேலை.. பிரம்மாண்ட இலக்குடன் களமிறங்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்..!

இந்திய ஐடி மற்றும் டெக் சேவை நிறுவனங்கள் வரலாறு காணாத வகையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிஸையில் ஊழியர்களின் தட்டுப்பாடு மிகவும் அதிகமாக இருக்கும் நிலையில் அதிகப்படியான ஊழியர்களை பணியில் அமர்த்த வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் நாட்டின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களுக்கு போட்டியாக தற்போது ஸ்டார்ட்அப் நிறுவனங்களும்

மூலக்கதை