5 சிஇஓ-க்களை சந்திக்கும் பிரதமர் மோடி.. அமெரிக்க பயணத்தில் முக்கிய சந்திப்புகள்.. எதற்காக..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
5 சிஇஓக்களை சந்திக்கும் பிரதமர் மோடி.. அமெரிக்க பயணத்தில் முக்கிய சந்திப்புகள்.. எதற்காக..!

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி மூன்று நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இந்நிலையில், பிரதமர் மோடி, இன்று ஜப்பான் பிரதமர் யோஷிகிடே சுகா, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். ஃபோர்டு ஊழியர்களுக்கு குட் நியூஸ்..

மூலக்கதை