அமெரிக்காவில் கலக்கும் திருச்சி பையன்.. இந்திய ஐடி நிறுவனங்கள் வியப்பு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அமெரிக்காவில் கலக்கும் திருச்சி பையன்.. இந்திய ஐடி நிறுவனங்கள் வியப்பு..!

இந்தியாவில் தற்போது பல முன்னணி ஐடி மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட்டு மிகப்பெரிய அளவிலான முதலீட்டைத் திருட்டி வருகிறது. ஆனால் யாரும் அமெரிக்கப் பங்குச்சந்தையில் பட்டியலிடத் திட்டமிடவில்லை. அமெரிக்கப் பங்குச்சந்தையில் பட்டியலிட வேண்டுமென்றால் கடுமையான விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது மட்டும் அல்லாமல் பல நிர்வாக மாற்றங்களைச் செய்தாக வேண்டும். மேட் இன் இந்தியா என்பது போல மேட் இன் தமிழ்நாடு.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு...!

மூலக்கதை