80 ஸ் லுக்கிற்கு மாறும் கமல்...வைரலாகும் விக்ரம் பிடிஎஸ் ஃபோட்டோஸ்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
80 ஸ் லுக்கிற்கு மாறும் கமல்...வைரலாகும் விக்ரம் பிடிஎஸ் ஃபோட்டோஸ்

சென்னை : கைதி, மாஸ்டர் படங்களின் பிரம்மாண்ட வெற்றி தொடர்ந்து கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ், கமலை மாறுபட்ட கோணத்தில் காட்டும் முயற்சியாக இந்த படத்தை எடுத்து வருகிறார். பிரியா பவானி சங்கர் இல்லையாம்.. வடிவேலு படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கப் போகிறாராம்? இந்த படத்தில் வில்லன்களாக

மூலக்கதை