Exclusive: செல்வத்துக்கும் லீலாவுக்கும் திருமணம் செய்ய விரும்புறாங்க.. மெட்டி ஒலி வனஜா பேட்டி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Exclusive: செல்வத்துக்கும் லீலாவுக்கும் திருமணம் செய்ய விரும்புறாங்க.. மெட்டி ஒலி வனஜா பேட்டி!

சென்னை: இயக்குநர் திருமுருகன் இயக்கத்தில் 2002 முதல் 2005 வரை சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியலுக்கு இன்னமும் ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் கொரோனா லாக்டவுனில் புதிதாக சீரியல்கள் எடுக்க முடியாத நிலையில், மீண்டும் மறு ஒளிபரப்பு செய்யப்பட்ட மெட்டி ஒலி சீரியலை ரசிகர்கள் புதிய சீரியல்களுக்கு இணையாக ரசித்து பார்த்தனர். அரண்மனை 3 ல்

மூலக்கதை