SIIMA விருதுகளை அள்ளிய அசுரன்...சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த படம் கைதி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

ஐதராபாத் : 2020- 2021 ம் ஆண்டிற்கான தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளான SIIMA விருதுகள் வழங்கும் விழா நேற்று மாலை ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் தென்னிந்திய திரைப்பட துறையை சேர்ந்த சிறந்த படைப்பாளிகளுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழி திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் இவ்விழாவில் கலந்து

மூலக்கதை