பிக்பாஸ் சீசன் 5ல் நதியா கலந்துக்கிறாரா? எதிர்பாராததை எதிர்பாருங்கள்னு ட்வீட் வேற போட்டிருக்காரே!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

சென்னை: பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் டிக்டாக் பிரபலம் நதியா சங் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிக் பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் 3ம் தேதி பிரம்மாண்ட துவக்க விழா நிகழ்ச்சியுடன் ஆரம்பமாக உள்ளது. தாயின் முகத்தை பார்க்க முடியாமல் கதறும் கண்ணன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் லேட்டஸ்ட் ப்ரோமோ இந்த

மூலக்கதை